M.Sc. (5 ஆண்டு), M.Sc. (2 ஆண்டு) மற்றும் M.Phil., படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 18, 2021

Comments:0

M.Sc. (5 ஆண்டு), M.Sc. (2 ஆண்டு) மற்றும் M.Phil., படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

M.Sc. (5 ஆண்டு), M.Sc. (2 ஆண்டு) மற்றும் M.Phil., படிப்புகளில் சேர இன்று முதல் செப்டம்பர் 15 வரை annauniv.edu/msc2021 என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்!
B.E, B.Tech , B.Arch., MBA படிப்புகளில் சேர விரும்பும் வெளிமாநிலத்தவர்கள் இன்று முதல் வரும் செப்டம்பர் 15ம் தேதி வரை annauniv.edu/otherstate2021 என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews