பாரதியார் பல்கலைக்கழக M.Phil/ Ph.D தேர்வு அட்டவணை 2021 – வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 16, 2021

Comments:0

பாரதியார் பல்கலைக்கழக M.Phil/ Ph.D தேர்வு அட்டவணை 2021 – வெளியீடு

பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருந்து M.Phil/ Ph.D மற்றும் External Ph.D ஆகிய பாடப்பிரிவுகளுக்கான தேர்வு தேதி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைப்பதிவின் மூலமாக அறிந்து கொண்டு தேர்விற்கு தயாராகும்படி கேட்டுக் கொள்கிறோம்.



நிறுவனம் Bharathiyar University

பிரிவின் பெயர் M.Phil/ Ph.D

தேர்வு தேதி October 21, 23 & 25

Exam Schedule Download Below பாரதியார் பல்கலைக்கழக தேர்வு அட்டவணை :
பாரதியார் பல்கலைக்கழகத்தில் M.Phil/ Ph.D மற்றும் External Ph.D ஆகிய பாடப்பிரிவுகளில் பயிலும் மாணவர்களுக்கு தற்போது எழுத்துத்தேர்வு நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பருவ தேர்வுகள் வரும் அக்டோபர் மாதம் 21, 23 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தேர்வு மையங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 7 மையங்களில் இந்த தேர்வுகள் நடத்தப்படவுள்ளது.

அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டுகள் வரும் 18.08.2021 அன்று முதல் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான படிவத்தினை அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அதனை 13.09.2021 அன்றுக்குள் அனுப்பிட வேண்டும். தவறினால் ரூ.600/- கட்டணத்துடன் 20.09.2021 அன்றுக்குள் அனுப்பிட வேண்டும். அது குறித்த முழு தகவல்களையும் கீழே உள்ள அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

BDU Exam Date 2021 PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews