MBA மற்றும் MCA படிப்புகளில் சேர இன்று முதல் வரும் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 11, 2021

Comments:0

MBA மற்றும் MCA படிப்புகளில் சேர இன்று முதல் வரும் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!

MBA மற்றும் MCA படிப்புகளில் சேர இன்று முதல் வரும் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!
MBA மற்றும் MCA படிப்புகளில் சேர gct.ac.in மற்றும் tn-mbamca.com என்ற இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்.

பதிவுக் கட்டணத்தை கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மற்றும் நெட் பேங்கிங் வாயிலாக செலுத்தலாம்.

- தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews