நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவகால பணிக்கு பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தஞ்சை மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட மேற்காணும் தகுதியுடைய ஆண்களிடமிருந்து மட்டும் விண்ணப்பதாரர்கள் உரிய சான்றுகளுடன் முதுநிலை மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் எண்.1 சச்சிதானந்த மூப்பனார் ரோடு, தஞ்சாவூர்-613 001 என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்கள் 03.09.2021 அன்று மாலை 5.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
குறிப்பு: முதுநிலை மண்டல மேலாளர் தஞ்சாவூர் ந.க.எண் C3/6518/2020, நாள் 25.01.2021-ன் படி பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்ட அறிவிப்பு நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது.
குறிப்பு: முதுநிலை மண்டல மேலாளர் தஞ்சாவூர் ந.க.எண் C3/6518/2020, நாள் 25.01.2021-ன் படி பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்ட அறிவிப்பு நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது.
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.