வாட்ஸ்அப் மூலம் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பெறலாம். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، أغسطس 08، 2021

Comments:0

வாட்ஸ்அப் மூலம் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பெறலாம்.

வாட்ஸ்அப் வழியாகவும் கோவிட் -19 தடுப்பூசி சான்றிதழ் பெறலாம்!
ஓரிரு நொடிகளில் கோவிட் -19 தடுப்பூசி சான்றிதழ் பெறலாம்.
+91 9013151515 எண்ணை கைபேசியில் பதிவு செய்யவும்.

‘covid certificate' என டைப் செய்து OTP அனுப்பி தடுப்பூசி செலுத்திய சான்றிதழை பதிவிறக்கம் செய்துக்கொள்ளவும்.
- மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة