மாணவ, மாணவியர் நலன் கருதி, பள்ளி, கல்லூரிகள திறக்க வேண்டும்!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، أغسطس 20، 2021

Comments:0

மாணவ, மாணவியர் நலன் கருதி, பள்ளி, கல்லூரிகள திறக்க வேண்டும்!!

மாணவ, மாணவியர் நலன் கருதி, பள்ளி, கல்லூரிகள திறக்க வேண்டும்!! மிழ்நாட்டில், 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரன உள்ள மாணவ, மாணவிகளுக்காக, சபேடம்பர் ஆம் தேதி முதல், பள்ளிகள் திறக்கப்படலாம். என்ற நகவல், மானாவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

(கொரலெனோ பெரும் தொற்றால், கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு பாதிப்புகளை உலக மங்கள் ஈந்தித்து வருகின்ற னர். நோய் தொற்றால் உயிர் இழப்பு. மருத்துவமனையில் சிகிச்சை என ஒரு தரப்பினரும், தொழில் மூடக்கம். வேலை இழப்பு, ஊதியம் குறைப்பு, அன்றாட பணிகள் பாதிப்பு என பல்வேறு பொருளாதார நெருக்கடியில், மக்கள் சிக்கித் தவிக்கின்றனர். கொரரெனோ காலத்து ஊரடங்கு காரணமாக, அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டதால், மாணவர்களின் கல்வி சயெல்பாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. ஒரு கல்வி ஆண்டு முழுவதும் ஈல்வி நிலையங்களுக்கு சலெலாமல், தேர்வு எழுதாமல் அனைவரும் தேர்ச்சி என்ற திலை ஏற்பட்டது. இந்நிலையில் ஆண்லைன் முறையில் பாடம் நடத்துவது என்று முடிவு ஈயெயப்பட்டது. ஆனால், இந்திய ஒன்றியத்தில் தற்போது மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள்தான். ஆண்லைன் முறையில் கல்வியை பெறுகின்றனர் என்றும், குறிப்பாக 11 வழுக்காடு குழந்தைகள் ஆனலைன் மூலம் கலவியை பெறுயதாகவும், 243 விழுக்காடு குழந்தைகள், ஆன்லைன் கல்வி வசதியை பெறவில்லை என்றும், ஊரகப் பகுதியில் உள்ளர் விழுக்காடு குழந்தைகள். பள்ளியில் சேரவில்லை என்றும், ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும், பொருளாதார நெருக்கடியில் இருக்கும் பெற்றோர்க னால், தங்கள் குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போள் வாங்கிக் கொடுக்கவோ, இணைய வசதி ஏற்படுத்தி கொடுக்கவோ முடியாத காரணத்தால், பல்லாயிரம் குழந்தைகள் ஆன்லைன் கல்வியில் பங்கேற்க முடியவில்லை என்பது வருத்தமான உன்மை இந்நிலையில், பள்ளிக் குழந்தைகளுக்கு ஆன்லைன் கல்வி கற்பித்தல் முறையில், அவர்களது நாயோ, தத்தையோ உடன் இருக்கும் நிலையே உள்ளது. ஒரு குழநதை இருக்கும் வீட்டில் சமாளித்து விடலாம், ஒன்றுக்கும் மேற்பட்ட குழத்தைகள் இருந்நால், அவர்களது பெற்றோரின் பெரும் பகுதி ரேநம் ஆன்லைன் கல்வியில் சலேவாகிறது. அதேபோல், கல்லூரி மாணவ, மாணவியரின் ஆன்லைன் கல்வி என்பது பெரும்பாலும் சடங்காகத்தாள் பல வீடுகளில் நடக்கிறது. சலபோனில் அட்டடன்ஸ் கொடுத்துவிட்டு பாட்டு கேட்கும் மானாவர்களையும், யாருமே கவளிக்காத நிலையிலும் அளாதையாக பாடம் நடத்தும் ஆசிரியர் என்ற நிலையே காளாமுடிகிறது.

இப்படியாக, தொடர்ந்து கல்வி நிலையங்கள் மூடப்பட்டதால், மாணவர்கள் மன ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ள னர். ஆசிரியர் மாவவர பேணுதல், பிற குழந்தைகளுடன் இனைந்து விளையாடுதல், குழு மனப்பான்மை, வீட்டிலெயே முடங்கும் நிலை என மன ரீதியாகவும் பல்வேறு சிக்கல்கள் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்றும் ஆய்வுகள் மூலம் தெரிய வருகிறது.

ஆக, கொரளேளோ பெரும் தொற்று காலந்தில், அனைவு ருக்கும் சமமான கல்வி என்பது முற்றிலும் கிடைக்காமல் ஆகிவிட்டது. தமிழ்நாட்டில் தற்போது கொரரெனோ தொற்று வெகுவாக குறைந்து வரும் நிலையில், வரும் சபெடம்பர் 1 முதல் பள்ளிக் கூடங்கள் நிறக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கான ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளன. அதன்படி, பள்னியில் சமூக இடைவெளி பேணுதல், சுழற்சி முறையில் 50 விழுக்காடு மாணவர்களுக்கு அனுமதி, பள் னிகளில் செய்யப்பட வேண்டிய சுகாதார ஏற்பாடுகள், கொரரெனோ கண்டறிய மருத்துவ வசதி என பல்வேறு வழிகாட்டு முறைகள் வெளியிடப் பட்டுள்ளன. ஏற்கனவே, தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளன. அடுத்து 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரபள்ளிகள் திறக்கப்பாலாம் என்று தெரிகிறது. இதனை அடுத்து, அனைத்து கல்வி நிலையங்களையும் திறப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்களும்,

மாணவர்களும் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். கொரலெனோ தடுப்பு நடவடிக்கையிலும், அதற்கான நிவா ரளா உதவி வழங்குவதிலும் அனைத்து மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக திகழும் தமிழ்நாடு அரசு, மாணவர்களின் உள்வி நலன், மன நலன் கருதி உரிய பாதுகாப்பு வசதிகளு நிறக்க வேண்டும். டன் அனைத்து கல்வி நிலையங்களையும் என்பதே கல்வி ஆர்வலர்களின் கோரிக்கை ஆகும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة