அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் மாணவ, மாணவிகள் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் மாநககரப் போருந்துகளில் இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கி தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் முதலாம், இரண்டாம் ஆண்டு மற்றும் முதுநிலை பயிற்சி மாணவர்கள் ஆகஸ்ட் மாதம் வரை இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.