புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழக தொலை தூரக் கல்வியில் கடந்த ஜனவரி மாதம் நடந்த எம்பிஏ, பட்டமேற்படிப்பு (Non semester pattern), பட்டப்படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகள் வெளியாகி குறைந்தபட்சம் ஒரு மாதத்துக்கு பிறகே மதிப்பெண் பட்டியல் வெளியாகும்.
அடுத்தக் கட்டத் தேர்வுகள் ஆகஸ்ட் இறுதியில் நடைபெறும். மேலும் தகவல் அறிய விரும்புவோர் பல்கலைக்கழக இணையதளமான www. pondiuni.edu.in பார்வையிடலாம் என்று பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.