பள்ளிகள் திறக்க தயார் - ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 30, 2021

Comments:0

பள்ளிகள் திறக்க தயார் - ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம்

தர்மபுரி மாவட்டத்தில் நாளை பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு, ஆசிரியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள் வதில் தீவிரம் காட்டி வரு கின்றனர்.

தர்மபுரிமாவட்டத்தில் உள்ள 1600 அரசு பள்ளிக ளில், 8,248 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலா னோர் கொரோனா தடுப் பூசி போட்டுக்கொண் டனர். சிலர் மட்டும் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். நாளை மறு நாள் (Iம் தேதி) பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, மாவட்டத் தில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள்கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள நேற்று சிறப்பு முகாம் அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவம் னையில் நடந்தது. காலை 9 மணிமுதல் மாலை 4 மணி மணி முதல் மாலை4மணி வரை முகாம் நடந்தது. இதில், இதுவரை தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்கள் போட்டுக்கொண்டனர். ஒருசில ஆசிரியர்களுக்கு பரிசோதனையில் சர்க் கரை, ரத்த அழுத்தம் அதி கமாக இருந்ததால், தடுப் பூசி போட்டுக்கொள்ள பூசி போட்டுக்கொள்ள எதிர்ப்பு சக்தி இல்லை என்று, தடுப்பூசி போடா மல்திருப்பி அனுப்பி வைக் கப்பட்டனர்.

இந்தமுகாமை, தர்மபுரி மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் கணேசமூர்த்தி ஆய்வு செய்தார்.மாவட்டகல்வி அலுவலர்கள் பொன்முடி, சண்முகவேல், ஆர்எம்ஓ காந்தி, டாக்டர் கள் இந்துமதி, அருண் கலந்து கொண்டனர். இது குறித்து முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி கூறுகையில், 'தர்மபுரி மாவட்டத்தில் ஒருசில ஆசி ரியர்களை தவிர அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். சர்க்கரை நோய், ரத்தஅ ழுத்தம் அதிகரிப்பு, அலர்ஜி போன்றவற்றால் பாதிக்கப் பட்ட ஆசிரியர்கள் ஒருசி லர் பரிசோதனை செய்து சான்றிதழ் வாங்கியுள்ள னர். தர்மபுரி மாவட்டத் தில் பள்ளிகளை திறக்க முன்னேற்பாடுபணிகளு டன் தயார் நிலையில் உள் ளோம்,' என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews