அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் B.A., LLB ( Hons ), BBA LLB ( Hons ), B.Com., LLB ( Hons ), BCA LLB ( Hons ) படிப்புகளில் சேர வரும் 4-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 01, 2021

Comments:0

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் B.A., LLB ( Hons ), BBA LLB ( Hons ), B.Com., LLB ( Hons ), BCA LLB ( Hons ) படிப்புகளில் சேர வரும் 4-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் B.A., LLB ( Hons ), BBA LLB ( Hons ), B.Com., LLB ( Hons ), BCA LLB ( Hons ) படிப்புகளில் சேர வரும் 4-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
https://www.tndalu.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். 3 ஆண்டு கால LLB, 2 ஆண்டுகால LLM படிப்புகளுக்கான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.
- தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews