சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற வசதியில்லாத மாணவர்கள் உயர் கல்வி பயில்வதற்கு தேவையான கல்வி உதவித்தொகை வழங்க Anandham Youth Foundation - க்கு அனுமதி அளித்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 25, 2021

Comments:0

சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற வசதியில்லாத மாணவர்கள் உயர் கல்வி பயில்வதற்கு தேவையான கல்வி உதவித்தொகை வழங்க Anandham Youth Foundation - க்கு அனுமதி அளித்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

பள்ளிக் கல்வி - Anandham Youth Foundation - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் (8 மாவட்டங்கள் மட்டும்) 12-ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற வசதியில்லாத மாணவர்கள் உயர் கல்வி பயில்வதற்கு தேவையான கல்வி உதவித்தொகை வழங்க அனுமதி அளித்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

Anandham Youth Foundation Letter - Download here...

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews