வேலைவாய்ப்பு பெண்கள் மட்டும்
போச்சம்பள்ளி, ஒலைப்பட்டி அருகே பர்கூர் சிப்காட்டில் அமைந்துள்ள உலகத்தரம் வாய்ந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்கும் முன்னணி நிறுவனத்தில் பணிபுரிய Centre for Excellence Organization Pvt Ltd நிறுவனம் நடத்தும் வேலை வாய்ப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ள ஒர் அரிய வாய்ப்பு
சான்றிதழ்கள் :
1. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் (Bio Data / Resume)
2. மாற்று சான்றிதழ் ( Transfer Certificate)
3. மதிப்பெண் பட்டியல் ( Mark Sheet)
4.பதிவுத்தாள் (Record Sheet)
5.புரோவிஷனல் சான்றிதழ் (Provisional Certificate)
6. ஆதார் கார்டு (Aadhaar Card)
7. வாக்காளர் அட்டை (Voter's ID)
8. குடும்ப அட்டை (Ration Card)
9. நிரந்தர கணக்கு எண் அட்டை (Pan Card)
விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் வருகின்ற 16.08.2021 திங்கட்கிழமை அன்று தங்கள் விண்ணப்பங்களை சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இடம் : அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம், போச்சம்பள்ளி. நேரம் : காலை 9.00 மணி முதல் 1.00 மணிவரை மட்டும்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.