அரசு ஊழியர் சம்பளம் 50 சதவீதம் குறைக்க வேண்டும் - எங்கள் தலையில் ரூ.2.60 லட்சம் கடன்: பொதுமக்கள் குமுறல் - தினமலர் பத்திரிகை செய்தி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 10, 2021

1 Comments

அரசு ஊழியர் சம்பளம் 50 சதவீதம் குறைக்க வேண்டும் - எங்கள் தலையில் ரூ.2.60 லட்சம் கடன்: பொதுமக்கள் குமுறல் - தினமலர் பத்திரிகை செய்தி

அரசு ஊழியர் சம்பளம், பென்ஷன் இந்திய அளவில் தமிழகம் போல எங்கும் கிடையாது - எங்கள் தலையில் ரூ.2.60 லட்சம் கடன்: பொதுமக்கள் குமுறல் - அரசு ஊழியர் சம்பளம் 50 சதவீதம் குறைக்க வேண்டும்
அரசு ஊழியர் சம்பளம் 50 சதவீதம் குறைக்க வேண்டும்

பொதுமக்கள் மேலும் கூறுகையில், அரசு ஊழியர்கள் சம்பளத்தை 50 சதவீதம் அளவுக்கு குறைக்க முதல்வர் ஸ்டாலினுக்கோ, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கோ தைரியமில்லை.
எந்த அரசும் நிதி சுமையை கருத்தில் கொண்டு அரசு ஊழியர் சம்பளத்தை குறைக் காதது இத்தகைய நிதி பிரச்னைக்கு காரணம். எனவே தற்போதைய நிதி சுமையை சீர்படுத்தவேண்டுமானால் அரசு ஊழியர்களின் சம் பளத்தை 50 சதவீதம் அளவுக்கு குறைக்க வேண்டும். இது தமிழகத் திற்கு நல்ல முன்னேற்றத்தை அளிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

1 comment:

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews