கதர் துறையில் வேலைவாய்ப்பு
சேலம் மாவட்டசர்வோதய சங்கம். கதர்மற்றும் கிராமத் தொழில்கள் ஆணைக்குழுவில் (KVIC) மத்திய அரசின்
சிறு.குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இயங்கி வருகிறது. அச்சங்கத்தில், ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன் (ADB) காதிமறுமலர்ச்சி/வளர்ச்சிக்கான Khadi Reform Develop ment Programme (KRDP) திட்டம் நடைமுறைப்படுத்த உள்ளது.
அத்திட்டத்தில் பணிபுரிய கீழ்க்கண்ட பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள் கீழ்கண்ட முகவரிக்கு வந்து சேர வேண்டிய கடைசி தேதி 22.08.2021 வந்தடையும் விண்ணப்பங்கள் சேலம் மாவட்ட சர்வோதய சங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள குழுவினால் பரிசீலிக்கப்பட்டு தகுதியுள்ள விண்ணப்பங்கள் மட்டும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். தகுதியற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்க குழுவிற்கு அதிகாரம் உண்டு.
நிர்வாக அதிகாரி
சேலம் மாவட்ட சர்வோதய சங்கம்,
பாரதிபுரம், தாண்டவராயபுரம், ஆத்தூர்-636108. Mobile No: 9443739098

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.