அகவிலைப்படி நிறுத்தி வைப்பு 100 இடங்களில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழக பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2022 ஏப்ரலில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்பாட்டம் நடத்தினர். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கு அதிகமானோர் பங்கேற்று அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். அகவிலைப்படியை உடனடியாக வழங்காவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என எச்சரித்தனர்.
CLICK Here To Watch The Video
CLICK Here To Watch The Video

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.