பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை - ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - கடைசி நாள்: 06.09.2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، أغسطس 29، 2021

Comments:0

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை - ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - கடைசி நாள்: 06.09.2021

அறிவிப்பு - Notification

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை

மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society)

சிவகங்கை மாவட்டம்

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள துணை இயக்குநர் மருத்துவம், ஊரக நலப் பணிகள் மற்றும் குடும்ப நலம் அலுவலகத்தில் உள்ள District Quality Consultans என்ற கீழ்கண்ட பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் 06.09.2021 அன்று | மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.. நிபந்தனைகள்:

1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது

|2. எந்த ஒரு காலத்திலும் பணிநிரந்தரம் செய்யப்பட மாட்டாது. |

3. பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (Undertaking) அளிக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் | மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society) துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்

| மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முதல் தளம், சிவகங்கை மாவட்டம்

குறிப்பு: 1. விண்ணப்பங்கள் நேரிலோ / விரைவு தபால் (Speed Post) / மின்னஞ்சல் வரவேற்கப்படுகின்றன. மூலமாகவோ

|2. விண்ணப்ப படிவங்கள் அருகிலுள்ள மாவட்ட துணை சுகாதார இயக்குநர் அலுவலகத்தில் கொள்ளலாம்.

3. மின்னஞ்சல் முகவரி (E-mail ID) dphsvg@nic.in

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة