Wanted - Lecturers, Lab Assistant, Physical Director - WALK- IN - INTERVIEW Date: 30.07.2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، يوليو 28، 2021

Comments:0

Wanted - Lecturers, Lab Assistant, Physical Director - WALK- IN - INTERVIEW Date: 30.07.2021

Higher starting salary for Deserving Candidates. Attend the Interview with all original certificates and 2 passport size photo. Come prepared to take a Lecture for 10 Minutes for Teaching.
முதலாமாண்டு / இரண்டாமாண்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. பல முன்னனி நிறுவனங்களில் 100% வேலைவாய்ப்பு.

ஆண் / பெண் இருபாலருக்கும் தனித்தனி விடுதி வசதி.

புத்தகம், சீருடை, காப்பீடு இலவசமாக வழங்கப்படுகிறது. மாணவ மாணவிகளுக்கு மதிப்பெண் மற்றும் விளையாட்டு திறன் அடிப்படையில் கல்வி கட்டண சலுகை வழங்கப்படுகிறது. அனைத்து வழித்தடங்களிலும் இலவச பேருந்து வசதி.

குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே உள்ளவர்களுக்கும் மற்றும் மாற்று திறனாளி மாணவ மாணவிகளுக்கும் எவ்வித கட்டணமும் கிடையாது.

SC/ST மாணவ மாணவிகளுக்கு கல்விக்கட்டணம் கிடையாது. முஸ்லிம் மற்றும் சிறுபாண்மையினருக்கு அரசின் உதவித்தொகை உண்டு.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة