SSC தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி – அறிவிப்பு ! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 07, 2021

Comments:0

SSC தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி – அறிவிப்பு !

அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது பணியிட தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகள் குறித்த முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அது குறித்த விரிவான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம். SSC தேர்வுகள் :

நாடு முழுவதும் உள்ள அரசு துறைகளின் காலிப்பணியிடங்களை நிரப்ப SSC தேர்வாணையம் மூலமாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டு தேர்வுகளும் நடத்தப்பட்டது. இந்த அறிவிப்புகளுக்கான தேர்வுகள் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தற்போது 2021 ஆம் ஆண்டு வரை பல்வேறு காலகட்டங்களில் நடைபெற்றது.

அவற்றிற்கான தேர்வு முடிவுகள் வெளியாக இருந்த நிலையில் கொரோனா தொற்றின் பொது முடக்கத்தினால் அவை கிடப்பில் போடப்பட்டது. தற்போது மீண்டும் துவங்கப்பட்டுள்ள பணிகளினால் அது குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

SSC தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி :

Junior Hindi Translator, Junior Translator, Senior Hindi Translator, Combined Higher Secondary Level Exam 2018, Combined Higher Secondary Level Exam 2019, Junior Engineer 2019 ஆகிய பணிகளுக்கான தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் அவற்றிற்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகள் தற்போது வெளியாகியுள்ளது. அவற்றை கீழே உள்ள அட்டவணையில் அறியலாம். மேலும் தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். Name of Exam Result Date
Junior Hindi Translator, Junior Translator, Senior Hindi Translator Examination, 2020 (Paper-II) 15.07.2021

Combined Higher Secondary (10th & 12th) Level Examination, 2018 Final Result 30.09.2021

Combined Higher Secondary (10th& 12th) Level Examination, 2019 Tier II 30.09.2021

Junior Engineer (Civil, Mechanical, Electrical and Quantity Surveying & Contracts) Exam, 2019 30.11.2021

SSC Result Status Report

Official Website

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews