SSC திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை 2021 – வெளியீடு - SSC Revised Exam Date 2021 PDF Download - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، يوليو 03، 2021

Comments:0

SSC திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை 2021 – வெளியீடு - SSC Revised Exam Date 2021 PDF Download

அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது பல்வேறு பணிகளுக்கான திருத்தப்பட்ட தேர்வு தேதிகள் அடங்கிய பட்டியலினை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அது குறித்த முழு தகவல்களையும் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
SSC தேர்வு 2021 :
அரசு பணியாளர் தேர்வாணையம் – SSC ஆனது நாடு முழுவதும் உள்ள அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அவ்வப்போது பணியிட தேர்வினை நடத்தி வருகிறது. அதன்படி Sub-Inspector in Delhi Police, CAPFs and ASI in CISF, CGL, CHSL ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பினை முன்னதாக வெளியிட்டு இருந்தது. இந்த சேவை பணிகளுக்கான தேர்வுகள் ஆனது முன்னதாகவே நடத்த இருப்பதாக திட்டமிட்டு இருந்தது. ஆனால் நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தொற்று அதிகமாக இருந்ததனால் இந்த தேர்வுகள் யாவும் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது விதிக்கப்பட்டு இருந்த ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு வருவதனால், மீண்டுன்ம் இந்த தேர்வுகள் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

SSC திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை :
அதன்படி Sub-Inspector in Delhi Police, CAPFs and ASI in CISF, CGL, CHSL ஆகிய பணியிடங்களுக்கான தேர்வுகள் தற்போது அரசின் கோவிட் கட்டுப்பாட்டு வழிமுறைகளின் படியில் கீழ்கண்ட தேதிகளில் நடைபெற உள்ளது. அது குறித்த மேலும் தகவல்களை கீழே உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம். S.No Name of Examination Revised Schedule

1 Sub-Inspector in Delhi Police, CAPFs and ASI in CISF Examination (Paper-II), 2019 26.07.2021

2 Combined Higher Secondary (10+2) Level Examination (Tier-I), 2020 – For left-over candidates 04.08.2021–12.08.2021

3 Combined Graduate Level Examination (Tier-I), 2020 13.08.2021–24.08.2021

SSC Revised Exam Date 2021 PDF Download

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة