ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்து Junior Associate பதவிகளுக்கான தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
SBI தேர்வுகள் ஒத்திவைப்பு :
SBI வங்கியில் இருந்து Junior Associate பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு ஆனது முன்னதாக வெளியானது. பதிவு செய்தவர்களுக்கான முதற்கட்ட Prelims தேர்வுகள் ஆனது வரும் 10.07.2021 முதல் 13.07.2021 அன்று வரை நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தது. நாடு முழுவதும் நடைபெற இருந்த இந்த தேர்வுகள் சில காரணங்களினால் சில மையங்களில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்கான புதிய தேர்வு தேதிகள் இன்னும் குறிப்பிடப்படவில்லை. தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டது குறித்தும் புதிய தேதிகள் அறிவிப்பது குறித்த விரிவான தகவல்களை கீழே உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம்.
Official Notification
Official Website</b>

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.