NISG வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – B.E / B. Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، يوليو 07، 2021

Comments:0

NISG வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – B.E / B. Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயலாற்றும் தேசிய மின் நிர்வாக பிரிவில் (UIDAI NeGD) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்காக பணியிட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அங்கு Senior Consultant பணிகளுக்கு திறமையும் தகுதியும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் மூலமாக இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம். வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NeGD
பணியின் பெயர் Senior Consultant
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

NeGD ஆணையத்தில் Senior Consultant பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

NeGD கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரத்துட ன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் B.E / B. Tech / MCA/ MBA / M. Tech இவற்றில் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் பணியில் 03 முதல் 10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Test/ Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் அதிவிரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download NeGD Notification PDF 2021

Apply Online

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة