MBC / DNC - கிராமப்புற பெண் கல்வி ஊக்கத்தொகை 3 ஆம் வகுப்பிலிருந்து 10 ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாணவியரின் வங்கி கணக்கிற்கு IFHRM மூலம் பணம் செலுத்த வங்கிக் கணக்கு எண் பெற்று தயார் நிலையில் வைத்திருக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.72,000/- க்குள் இருக்க வேண்டும்.
சாதிச் சான்று, வருமானச் சான்று தேவை. CLICK HERE TO DOWNLOAD FULL PDF

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.