IBPS RRB 10000+ வங்கி பணிகளுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு – வெளியீடு ! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 17, 2021

Comments:0

IBPS RRB 10000+ வங்கி பணிகளுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு – வெளியீடு !

IBPS RRB Clerk & PO Admit Card 2021 – Released. இன்ஸ்டிடியூட் ஆப் வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் ஆன ஐபிபிஎஸ் 01.08.2021 முதல் 07.08.2021 வரை அதிகாரிகள் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான பிரிலிம்ஸ் தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த தேர்வின் மூலம் முற்றிலும் 10000+ காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே விண்ணப்பித்தவர்கள் எங்கள் வலைத்தளம் மூலம் தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனத்தின் பெயர் Institute of Banking Personnel Selection

பணியின் பெயர் Officers and Office Assistant

காலிப்பணியிடங்கள் 10000+

தேர்வு தேதி 1.08.2021 to 07.08.2021

Status Admit Card Released

IBPS RRB தேர்வு தேதி :

10000+ பணியிடங்களுக்கான தேர்வானது 1.08.2021 முதல் 07.08.2021 வரை நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பித்தவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 07 – 08 – 2021 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download IBPS RRB Clerk Prelims Admit card 2021

Official Site

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews