எவற்றிக்கெல்லாம் தடை நீட்டிப்பு?
ஊரடங்கு தளர்வுகளில் மேற்கண்ட செயல்பாடுகளுக்கு 12/07/2021 வரை தடை நீடிக்கிறது
- தமிழக அரசு
மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து. மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்து
திரையரங்குகள், அனைத்து மதுக்கூட பார்கள் இயங்க தடை.
நீச்சல் குளங்கள் செயல்படாது.
பொதுமக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள்.
பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள்.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்க தடை நீட்டிப்பு!
உயிரியல் பூங்காக்களுக்கு தடை.
நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
இறுதிச் சடங்குகளில், 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.