தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவிப்பு
இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான காவலர் பொதுத் தேர்வு-2020 சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதித் தேர்வு மற்றும் உடற்திறன் போட்டிகள் 26.07.2021 முதல் 20 மையங்களில் நடத்தப்படவுள்ளது.
விண்ணப்பதாரர்கள் அழைப்புக் கடித்தை www.tnusrbonline.org லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.