தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் உயர் கல்வித் தகுதிக்கு ஊக்க ஊதிய உயர்வு கோரி தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، يوليو 17، 2021

1 Comments

தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் உயர் கல்வித் தகுதிக்கு ஊக்க ஊதிய உயர்வு கோரி தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!

தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் உயர் கல்வித் தகுதிக்கு ஊக்க ஊதிய உயர்வு கோரி தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!
தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் சேலம் மற்றும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் / நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் பி.இளங்கோவன் மற்றும் 15 நபர்கள் உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வினை அனுமதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு W.P.No.20113 / 2018 , 24959/2018 , 1740 to 1748/2018 மற்றும் 20564 to 20568/2018 -ன் 13.03.2019 நாளிட்ட ஒருங்கிணைந்த தீர்ப்பாணையின் பத்தி எண் .38 - ல் கீழ்க்குறித்தவாறு தீர்ப்புரை வழங்கப்பட்டுள்ளது. DEE - Incentive Proceedings - Download here...

هناك تعليق واحد:

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة