இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபருக்கு மீண்டும் பாஸிட்டிவ் ஆகியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த மாணவ ஒருவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சீனாவின் வூகானில் இருந்து வந்த போது அவருக்கு முதல் முதலாக கொரோனா கண்டறியப்பட்டது. மீண்டும் அவர் இப்போது கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி இருப்பதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
கேரளாவில், கொரோனா பாதித்த சுமார் ஒரு லட்சத்து 11 ஆயிரம் பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.