மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களது ஏற்பாட்டின்படி. மதுரை மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று உடற்தகுதி தேர்வை எதிர்நோக்கியிருக்கும் தேர்வாளர்கள் சரியான பயிற்சி இல்லாமல் தேர்வில் வெற்றியை தவறவிடுகிறார்கள். ஆகவே பயிற்சி நிறுவனங்களுக்கு செல்ல முடியாத தேர்வாளர்களின் நலன் கருதி. மதுரை மாவட்ட காவல்துறை சார்பாக கீழ்கண்ட இடங்களில் இலவசமாக பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இங்கு ஒட்டபயிற்சி, கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல் போன்ற பயிற்சிகள் இருக்கின்றது.
بحث هذه المدونة الإلكترونية
الاثنين، يوليو 12، 2021
Comments:0
Home
Training
இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று உடற்தகுதி தேர்வை எதிர்நோக்கியிருக்கும் தேர்வாளர்களுக்கு இலவசமாக பயிற்சிகள்
இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று உடற்தகுதி தேர்வை எதிர்நோக்கியிருக்கும் தேர்வாளர்களுக்கு இலவசமாக பயிற்சிகள்
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.