BE - பொறியியல் படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் இடஒதுக்கீடு அடிப்படையில் வெளியாக வாய்ப்பு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 26, 2021

Comments:0

BE - பொறியியல் படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் இடஒதுக்கீடு அடிப்படையில் வெளியாக வாய்ப்பு.

பொறியியல் படிப்புகளுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க ஏதுவாக விவரம் கேட்கப்படுகிறது. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்துள்ளீர்களே என விண்ணப்பத்தில் விவரம் கேட்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் 10% வரை இடஒதுக்கீடு அமலாக வாய்ப்பு. செப். 4ஆம் தேதி இடஒதுக்கீடு அடிப்படையில் வெளியாகவுள்ளதாக தகவல்.வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews