பாரதியார் பல்கலைக்கழகம் ஆனது அங்கு காலியாக உள்ள Gardeners & Field Assistant பணிகளுக்கு என புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதற்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விழைவோருக்கான தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Bharathiyar University
பணியின் பெயர் Gardeners & Field Assistant
பணியிடங்கள் 03
கடைசி தேதி 19.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக பணியிடங்கள் :
Gardeners & Field Assistant பணிகளுக்கு என 03 காலிப்பணியிடம் மதுஎம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பாரதியார் பல்கலைக்கழக கல்வித்தகுதி :
Gardeners – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Field Assistant – Diploma (Agriculture/ Horticulture) அல்லது B.Sc (Botany/ Horticulture/ Agriculture) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.12,000/- முதல் அதிகபட்சம் ரூ.20,000/- வரை ஊதியம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
BDU தேர்வு செயல்முறை :
விண்ணப்பத்தாரர்கள் (Online/ Offline) Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் ஆனது வரும் 19.07.2021 அன்று நடைபெறவுள்ளது. விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 19.07.2021 அன்று நடைபெறவுள்ள நேர்காணலில் உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Download Notification PDF

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.