பாரத ஸ்டேட் வங்கியில் 6100 காலிப்பணியிடங்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، يوليو 06، 2021

Comments:0

பாரத ஸ்டேட் வங்கியில் 6100 காலிப்பணியிடங்கள்

பாரத ஸ்டேட் வங்கி (SBI) இந்தியாவின் மிகப் பெரும் அரசு வங்கியாகும்.இவ்வங்கி ரிசர்வ் வங்கியின் முகமை வங்கியாகச் செயல்படுகிறது. இந்திய அரசால் நடத்தப்படுவதுடன் அரசின் வரவு செலவுக் கணக்குகளும் இவ்வங்கியில் நடைபெறும். ஆயினும் பொது மக்கள் இவ்வங்கியினை மற்ற வங்கிகளைப் போலவே பயன் படுத்தலாம். ஒவ்வொரு மாநிலத்திலும் இவ்வங்கியின் கிளைகள் உள்ளன.

இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இவ்வங்கிகள் பணியாற்றுவதால் ஸ்டேட் வங்கி எனப்பட்டது. இவ்வங்கியினை அந்தந்த மாநில அரசுகள் நிர்வகிப்பதில்லை. மத்திய அரசின் ரிசர்வ் வங்கியே நிர்வகிக்கிறது.ஆயினும் அந்தந்த மாநில அரசுகளின் வரவு செலவுகள் இந்த வங்கியின் மூலம் நடைபெறுகின்றன.இவ்வங்கியில் காலியான உள்ள 6100 பணிகளுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். நிறுவனம் SBI

பணி Apprentices

காலிப்பணியிடங்கள் 6100+

தேர்வு செய்யப்படும் முறை Online Written test, Test of Local language & Medical Examination

வயது 20-28

விண்ணப்பிக்க கடைசி தேதி 26/07/2021

விண்ணப்ப கட்டணம் Others - ரூ.300/-

SC/ST/PWD/Women - No Fee

சம்பள விவரம் ரூ.15,000/-

கல்வி தகுதி அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்கள்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Graduate அல்லது அதற்கு இணையான தேர்ச்சி அதிகாரபூர்வ வலைத்தளம் https://bank.sbi/web/careers/current-openings

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண:

https://bank.sbi/documents/77530/11154687/05072021_SBI+-+APPRENTICE+Advt+for+Website.pdf/a0848159-437c-7030-d6f8-35fc6a6e737e?t=1625485316792

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة