தொலைதூரக்கல்வி திட்டத்தில் பல்வேறு இளங்கலை, முதுகலை, டிப்ளமா, சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில், ஜூலை பருவ மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஜூலை 31 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இக்னோவில் குறிப்பிட்ட சில இளங்கலை படிப்பு, டிப்ளமா, சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது.
மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.ignou.ac.in) அறியலாம். மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டும் தெரிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.