நாடு முழுவதும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் கல்லூரி மாணவர் சேர்க்கையை முடித்து வகுப்புகளை தொடங்க வேண்டும் - UGC உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 17, 2021

Comments:0

நாடு முழுவதும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் கல்லூரி மாணவர் சேர்க்கையை முடித்து வகுப்புகளை தொடங்க வேண்டும் - UGC உத்தரவு

டெல்லி: நாடு முழுவதும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் கல்லூரி மாணவர் சேர்க்கையை முடித்து வகுப்புகளை தொடங்க வேண்டும் என்று பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது. செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனிலோ, ஆஃப்லைனிலோ நடத்தி முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews