மத்திய அரசுப் பணிகளுக்கு 2022லிருந்து நாடு முழுவதும் பொதுத் தகுதித் தேர்வு - மத்திய அமைச்சர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 06, 2021

Comments:0

மத்திய அரசுப் பணிகளுக்கு 2022லிருந்து நாடு முழுவதும் பொதுத் தகுதித் தேர்வு - மத்திய அமைச்சர்

மத்திய அரசுப் பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கு 2022 தொடக்கத்திலிருந்து நாடு முழுவதும் பொதுத் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews