ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - Download Notification 2021 Pdf - விண்ணப்பிக்க கடைசி தேதி: 16-07-2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 07, 2021

Comments:0

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - Download Notification 2021 Pdf - விண்ணப்பிக்க கடைசி தேதி: 16-07-2021

MANAGER (INSPECTION) பணியிடங்களை நிரப்ப ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து 16-07-2021 க்குள் தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ்

பணியின் பெயர் MANAGER (INSPECTION)

பணியிடங்கள் பல்வேறு

விண்ணப்பிக்க கடைசி தேதி 16-07-2021

விண்ணப்பிக்கும் முறை Offline ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் காலிப்பணியிடங்கள்:

MANAGER (INSPECTION) பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் தெலுங்கானா (ஹைதராபாத்), மகாராஷ்டிரா (புனே), கர்நாடகா (பெங்களூர்), தமிழ்நாடு (மதுரை, கோயம்புத்தூர், சென்னை) ஆகிய மாநிலங்களில் பணியமர்த்தப்படுவர்.

MANAGER வயது வரம்பு:

01-07-2021 தேதியின்படி, விண்ணப்பத்தார்கள் அதிகபட்ச வயதானது 28 க்குள் இருக்க வேண்டும். 40 வயது வரை வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி:

யுஜிசி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து எதாவது ஒரு துறையில் டிகிரி 10 + 2 + 3 வடிவம்) முடித்திருக்க வேண்டும். முதுகலை மற்றும் தொழில்முறை தகுதிக்கு கூடுதல் முன்னுரிமை வழங்கப்படும்.குறைந்தபட்சம் 3 வருட அனுபவம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் Written Exam/Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் சம்பளம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு ஆண்டுக்கு ரூ. 7.00 லட்சம் ஊதியம் வழங்கப்பட உள்ளது. வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய bio-data வை The Deputy General Manager (HR), Repco Home Finance Limited, Corporate Office, 3rd Floor, Alexander Square, New No: 2, Sardar Patel Road, Guindy, Chennai-600032. என்ற முகவரிக்கு 16.07.2021 க்குள் தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2021 Pdf

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews