தமிழக ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2021 – ஒரு நாளைக்கு ரூ.3,000/- ஊதியம் - Download Notification 2021 PDF - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، يوليو 07، 2021

Comments:0

தமிழக ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2021 – ஒரு நாளைக்கு ரூ.3,000/- ஊதியம் - Download Notification 2021 PDF

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள State Quality Monitors பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் வரும் 30-07-2021 க்குள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. வேலைவாய்ப்பு செய்திகள் 2021 நிறுவனம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
பணியின் பெயர் State Quality Monitors
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 30-07-2021
விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி காலிப்பணியிடங்கள்:
State Quality Monitors (Roads) பதவிக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். கல்வி தகுதி & அனுபவம்:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து BE/B.Tech (Civil/Mech) முடித்திருக்க வேண்டும். மேலும் 25 வருடங்களுக்கும் மேலாக அரசு அல்லது தனியார் துறையில் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:
விண்ணப்பித்தார்கள் தேர்வு/நேர்காணல் மூலம் தேர்வு செய்யபப்பட உள்ளனர்.

தமிழக அரசு சம்பளம்:

பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு ஒரு நாளைக்கு ரூ.3,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 30.07.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة