2021-22ம் கல்வியாண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புகள், தேர்வுகள், 2 கட்டங்களாக நடைபெறும்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 05, 2021

Comments:0

2021-22ம் கல்வியாண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புகள், தேர்வுகள், 2 கட்டங்களாக நடைபெறும்!

2021-22ம் கல்வியாண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புகள், தேர்வுகள், 2 கட்டங்களாக நடைபெறும்!

முதல் பருவத்தேர்வுகள் நவம்பர், டிசம்பர், 2ம் பருவ தேர்வுகள் மார்ச், ஏப்ரலில் நடைபெறும்.

முதல் பருவத் தேர்வு 90 நிமிடங்கள், 2ம் பருவத் தேர்வு 2 மணி நேரம் நடைபெறும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews