2021- 2022-ல் சேரும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கு... மூன்றாண்டுக்கும் இலவச கல்வி மற்றும் இலவச விடுதி
நண்பர்களுக்கு வணக்கம்,
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் கடந்த 12 ஆண்டுகளாக கல்லூரியை மிகச்சிறப்பாக நடத்திக் கொண்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
கொரோனா என்ற கொடிய நோய் தாக்கத்தின் காரணமாக தங்கள் குழந்தைகளை கல்லூரிகளில் சேர்ப்பதற்கு சிரமப்பட கூடிய இந்த சூழ்நிலையில் பெற்றோர்களின் நலன் கருதி எங்களது அறக்கட்டளையின் மூலமாக எங்கள் கல்லூரியில் மூன்றாண்டுகளுக்கும் இலவசமாக கல்வியை கொடுக்க உள்ளோம்.
எனவே தாங்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கோள்கிறோம். மேலும் வெளியூரில் இருந்து வரும் தங்கள் குழந்தைகளுக்கு இலவச விடுதி வசதியும் உண்டு என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.