தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் - 15.07.2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، يوليو 20، 2021

Comments:0

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் - 15.07.2021

நிருவாகம் - அரசு அலுவலகங்களில் வரைவுகளை சுத்தநகல் எடுக்க பயன்படுத்தப்படும் வானவில் அவ்வையார் எழுத்துருக்களுக்கு Vaanavil Avvaiyar Fonts) மாற்றாக தமிழ் Unicode எழுத்துக்களை (Tamil Unicode Marutham Font) மருதத்தில் தட்டச்சு செய்வது அறிவுரைகள். குறித்து
சென்னை.9,தலைமைச் செயலகம், தகவல் மற்றும் தொழில் நுட்பத்துறை

அரசுக் கடிதம் எண்.1198401IT(B1)/ 2021 dated 02.06.2021

பார்வையில் காணும் அரசுக் கடிதத்தில், Tamil Unicode Marutham Font 12/14/16 Tamil Virtual Academy(TVA) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதால். அதனை பதிவிறக்கம் செய்து வரைவுகளை சுத்தநகல் எடுக்க உபயோகப்படுத்திக் கொள்ளுமாறும், இனி வரும் காலங்களில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் VAANAVIL AVVAIYARக்கு மாற்றாக Tamil உபயோகப்படுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Unicode Marutham

எனவே, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்கள்/ மாவட்டக் கல்வி அலுவலகங்கள் / வட்டாரக் கல்வி அலுவலகங்களில் இந்த Tamil Unicode Conversion Tool ( தமிழ் ஒருங்குறி மாற்றி) பயன்படுத்தி Tamil Unicode Marutham Font-ஐ பயன்படுத்தி அனைத்து வரைவுகளையும் தட்டச்சு செய்திட வேண்டுமென அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة