பள்ளிகள் திறப்பு மற்றும் 12-ம் வகுப்பு விருப்பத் தேர்வு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 31, 2021

Comments:0

பள்ளிகள் திறப்பு மற்றும் 12-ம் வகுப்பு விருப்பத் தேர்வு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

பள்ளிகள் திறப்பு எப்போது ?

துறை ரீதியாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.
அடுத்து மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசித்து, பின் பெற்றோர்களின் கருத்து கேட்கப்படும்.
அதன் பிறகே பள்ளிகள் திறப்பு பற்றி முடிவெடுக்கப்படும்.
- அமைச்சர் அன்பில் மகேஷ்

12-ம் வகுப்பு விருப்பத் தேர்வு.

23 மாணவர்களே மட்டுமே தங்களுக்கான மதிப்பெண்ணில் திருப்தி இல்லை என்று விருப்பத் தேர்வுக்காக விண்ணப்பித்துள்ளனர்.
- அமைச்சர் அன்பில் மகேஷ்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews