தெற்கு ரயில்வேயில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، يوليو 12، 2021

Comments:0

தெற்கு ரயில்வேயில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வே மண்டலத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் சேலம் மாவட்ட அறிவிப்பில் Electrician, Wireman ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் NAPS – Southern Railway

பணியின் பெயர் Electrician, Wireman

பணியிடங்கள் 10

கடைசி தேதி As Soon

விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் தெற்கு ரயில்வே காலிப்பணியிடங்கள் :
தெற்கு ரயில்வே சேலம் மாவட்ட ரயில்வே மையத்தில் Electrician, Wireman ஆகிய பணிகளுக்கு 10 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே கல்வித்தகுதி :

மேற்கூறப்பட்ட காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மத்திய/ மாநில அரசு பாடத்திட்டங்கள் கீழ் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

NAPS ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.7,000/- முதல் அதிகபட்சம் ரூ.7,550/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


NAPS Jobs 2021 Apply Link – Electrician

NAPS Jobs 2021 Apply Link – Wireman

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة