UPSC Engineering Services (Preliminary) Exam Date 2021 – வெளியீடு - Download UPSC Engineering Services Exam Date 2021  - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، يونيو 16، 2021

Comments:0

UPSC Engineering Services (Preliminary) Exam Date 2021 – வெளியீடு - Download UPSC Engineering Services Exam Date 2021 

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது Engineering Services Examination (Preliminary) பணிகளுக்கான பணியிட தேர்வு தேதியினை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் தேர்வு தேதி மற்றும் தேர்வு குறித்த ஏனைய தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம். வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் UPSC
பணியின் பெயர் Engineering Services
கடைசி தேதி 18.07.2021
Exam Schedule Download Below

UPSC தேர்வு தேதி 2021 :
மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலமாக பலதரப்பட்ட பிரிவுகளின் கீழ் பல்வேறு காலியிடங்களை கொண்ட பொறியியல் சேவைகள் பணிகளுக்கு (Engineering Services Examination) விண்ணப்பித்தவர்களுக்கு தற்போது தேர்வானது நடத்தப்பட உள்ளது. முதற் கட்ட Preliminary தேர்வுகள் ஆனது வரும் 18.06.2021 அன்று நடைபெற உள்ளதாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒரே நாளில் அதன் Paper I & II ஆகியவை இரண்டு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது. அது குறித்த தகவல்களை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இனைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம்.
Download UPSC Engineering Services Exam Date 2021

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة