ஆசிரியர் தேவை - நிரந்தர பணி - Interview on 18.06.2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, June 14, 2021

Comments:0

ஆசிரியர் தேவை - நிரந்தர பணி - Interview on 18.06.2021

நிரந்தர முதுகலை விலங்கியல் ஆசிரியர் தேவை
கல்வித்தகுதி - : M.Sc (Zoology) B.Ed
பணியிடம் - :01 (நிரந்தரம்)
இனசுழற்சி - : பொது பிரிவு (OC)
ஊதிய விகிதம் : ரூ.36900/- (36900-116600/- & இதர படிகள்)

காலை 10.00 மணிக்கு அசல் கல்விச் சான்றுகளுடன் 18.06.2021 நேரில் வருகை தரவும்.
செயலர்
பாலையா மார்த்தாண்டம் மேல்நிலைப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை 47. ஆவரைகுளம். திருநெல்வேலி மாவட்டம் - 627133

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews