Govt School: Office Assistant - அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، يونيو 29، 2021

Comments:0

Govt School: Office Assistant - அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2021

தமிழகத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2021
Office Assistant பணியிடங்களை நிரப்ப திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியில் இருந்து தகுதியான விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் 30.06.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Dindugal Govt School
பணியின் பெயர் Office Assistant
பணியிடங்கள் Various
கடைசி தேதி 30.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பள்ளி வேலைவாய்ப்பு 2021 :
Office Assistant பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Office Assistant கல்வித்தகுதி :
மேற்கூறப்பட்டுள்ள அரசு பள்ளி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது ஆகும். ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.4,800/- முதல் அதிகபட்சம் ரூ.10,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
Govt School தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் வாயிலாகாவே தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வாரும் 30.06.2021 அன்றுக்குள் நிர்வாகி, நாகம்மாள் நினைவு உயர்நிலைப்பள்ளி, தண்டிகுடி, திண்டுக்கல் -6424216 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
Download Notification 2021

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة