Coconut Development ஆணைய வேலைவாய்ப்பு 2021 – தேர்வு, நேர்காணல் கிடையாது - விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.07.2021 - Download Notification& Advertisement& Official Site - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، يونيو 07، 2021

Comments:0

Coconut Development ஆணைய வேலைவாய்ப்பு 2021 – தேர்வு, நேர்காணல் கிடையாது - விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.07.2021 - Download Notification& Advertisement& Official Site

Coconut Development ஆணையத்தின் காலிப்பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் Chief Coconut Development Officer ஆகிய பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CDB
பணியின் பெயர் Chief Coconut Development Officer
பணியிடங்கள் 6
கடைசி தேதி 04.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
வேலைவாய்ப்பு :
தேங்காய் மேம்பாட்டு வாரியத்தில் Chief Coconut Development Officer பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.
Development Officer வயது வரம்பு :
பதிவுதாரிகள் அதிகபட்சமாக 56 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. CDB கல்வித்தகுதி :
Central/State Governments/Union Territories/ Indian Council of Agricultural Research/ Agricultural Universities/ Public Sector Undertakings/ Recognized Research Institutions என இவற்றில் ஏதேனும் ஒன்றில் Officers ஆக இருக்க வேண்டும்.
மேலும் Masters’ Degree in Horticulture or Agriculture or Plant Sciences பட்டம் முடித்திருக்க வேண்டும்.
அவற்றுடன் பணியில் 05 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
CDB ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.78,800/- முதல் அதிகபட்சம் ரூ.2,09,200/- வரை சம்பளம் வழங்கப்படவுள்ளது. தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Deputation மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் வரும் 04.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் அனுப்பிட வேண்டும். Download Notification for Coconut Development Board Recruitment 2021

Download Advertisement for Coconut Development Board Recruitment 2021

Official Site

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة