அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிஏ படிப்பு இலவச பயிற்சி தொடக்கம் - விருப்பமுள்ள மாணவர்கள் பதிவு செய்ய Click Here - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 09, 2021

Comments:0

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிஏ படிப்பு இலவச பயிற்சி தொடக்கம் - விருப்பமுள்ள மாணவர்கள் பதிவு செய்ய Click Here

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச சிஏ பயிற்சி வகுப்புகள் இன்று (ஜூன் 9) தொடங்குகின்றன. இதுகுறித்து தென்னிந்திய பட்டயக்கணக்காளா் நிறுவனத்தின் தலைவர் கே.ஜலபதி வெளியிட்ட அறிவிப்பு: நடப்பாண்டு நவம்பரில் நடத்தப்பட உள்ள சிஏ தேர்வுக்கான பயிற்சிவகுப்புகள் இன்று (ஜூன் 9) தொடங்கி அக்.10-ம் தேதி வரை நடக்கஉள்ளன. தினமும் 5 மணி நேரம் இணையதள வழியில் பயிற்சி வகுப்புகள்நடைபெறும். இதற்கு கட்டணமாக ரூ.9,500 செலுத்த வேண்டும்.
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், கரோனாதொற்றால் உயிரிழந்த பெற்றோரின் குழந்தைகள் இலவசமாக பயிற்சிபெறலாம். விருப்பமுள்ளவர்கள் https://www.sirc-icai.org/view-batches.php என்ற முகவரியில் பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு 7358506400, 8220522669, 9677126011 எண்களில் தொடர்பு கொள்ளலாம்..

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews