அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகை வழங்க வேண்டும் - சங்கத்தினர் கோரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، يونيو 04، 2021

1 Comments

அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகை வழங்க வேண்டும் - சங்கத்தினர் கோரிக்கை

هناك تعليق واحد:

  1. புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறையில் கவுரவ விரிவுரையாளர்கள் நலம் குறித்து ஆழ்ந்து சிந்திக்கும் வகையில் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் இருந்து அரசு கல்லூரியாக மாற்றப்பட்ட 41 உறுப்பு கல்லூரிகளை சேர்ந்த கௌரவ விரிவுரையாளர்கள் தொடர்ந்து தமிழ்நாட்டின் தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களுக்கு அவசர செய்தியாக உயர்த்தப்பட்ட சம்பளம், நிலுவைத் தொகை குறித்து அவருடைய கவனத்திற்கு மின்னஞ்சல் வழியாகவும் கடிதம் மூலமாகவும் தெரிவிக்க வேண்டும்; அதை த் தொடர்ந்து உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும், உயர்கல்வித் துறை செயலர் அவர்களுக்கும், கல்லூரிக்கல்வி இயக்குனர் அவர்களுக்கும் மின்னஞ்சல் வழியாகத்தொடர்ந்து நாம் அவர்களின் கவனத்திற்குக்கொண்டு செல்ல வேண்டும் என்பதை அனைத்து கல்லூரி ஆசிரியர்களுக்கும் நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
    இப்படிக்கு
    மதுரை காமராசர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியாக இருந்து அரசு கல்லூரியாக மாறிய திருமங்கலம் கப்பலூர் கல்லூரியிலிருந்து...
    தமிழ் விரிவுரையாளர்
    முனைவர் து சங்கையா

    ردحذف

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة