தடுப்பூசி இருப்பு குறித்த தகவல்களை எங்களின் கவனத்துக்கு கொண்டு வராமல் பொது தளத்திலோ, ஊடகத்திற்கோ வெளியிடக்கூடாது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு கடிதம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 09, 2021

Comments:0

தடுப்பூசி இருப்பு குறித்த தகவல்களை எங்களின் கவனத்துக்கு கொண்டு வராமல் பொது தளத்திலோ, ஊடகத்திற்கோ வெளியிடக்கூடாது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு கடிதம்!

#BREAKINGNEWS ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இந்தியாவில் தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால், தடுப்பூசி இருப்பு குறித்த தகவல்களை எங்களின் கவனத்துக்கு கொண்டு வராமல் பொது தளத்திலோ, ஊடகத்திற்கோ வெளியிடக்கூடாது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு கடிதம்!
Subject: Regarding eVIN Inventory and Temperature data.
Dear Madam/Sir,
As you are aware, Government of India with support from the United Nations Development Programme (UNDP) has rolled out Electronic Vaccine Intelligence Network (eVIN) system under UIP, which is used to track the vaccine stock status and temperature at all levels of vaccine storage, from national to the sub-district level. It is overwhelming to see that all the states/UTs are using the system to update the stock & transactions of COVID vaccines on daily basis.
In this regard, please be advised that data and analytics generated by eVIN for inventory and temperature is owned by Ministry of Health & Family Welfare and not to be shared with any other organization, partner agency, media agency, online and offline public forums without the consent from Ministry of Health & Family Welfare. This is very sensitive information and to be used only for program improvement.
Request you to kindly direct your concerned officials accordingly.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews