அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தலாமா? : தமிழக அரசு பரிசீலனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 17, 2021

1 Comments

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தலாமா? : தமிழக அரசு பரிசீலனை

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தலாமா என தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. திட்டத்தை தொடர்வதற்கான சாத்தியகூறுகளை ஆராய அமைத்த வல்லுநர் குழு அறிக்கை பற்றி பரிசீலனை செய்து வருகிறது.

1 comment:

  1. Pls any one post the difference between
    GPF and CPS pension scheme amount calculation ,,,,,

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews