பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீட்டில் பணி நியமனம் பெற மதம் மாறியது தெரிய வந்தால் பணி நீக்கம் செய்யலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போலி சான்றுகள் அளித்து பணியில் சேர்ந்ததாக தெரிய வந்தால் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கவுதமன் என்பவரின் நியமனத்தையும் பதவி உயர்வையும் ரத்து செய்யக்கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போலி சான்றுகள் அளித்து பணியில் சேர்ந்ததாக தெரிய வந்தால் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கவுதமன் என்பவரின் நியமனத்தையும் பதவி உயர்வையும் ரத்து செய்யக்கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.